இலங்கை முஸ்லிம்களுக்கு டுபாய் பேரீத்தம் பழம்
புனித நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு விநியோகிப்பதற்காக அபுதாபி செஞ்சிலுவைச் சங்கமும் ஐக்கிய அரபு அமீர் ராஜ்யமும் 35 தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளது.
இலங்கையிலுள்ள ஐக்கிய அரபு அமீர் ராஜியத் தூதுவர் மஹ்மூத் மொஹம்மத் அல் மஹ்மூத் இதனை வெள்ளியன்று சிரேஷ்ட அமைச்சரும் ஹஜ் விவகார அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசியிடம் கையளிக்கவுள்ளார்.

Post a Comment