Header Ads



இஹ்வான் ஜனாதிபதிக்கு ஒபாமா வாழ்த்து - அமெரிக்கா ஆதரவளிக்குமெனவும் உறுதி



 
அமெரிக்க அதிபர் ஒபாமா, எகிப்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது முர்சிக்கு அ‌ழைப்பு விடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் மேலும் அமெரிக்கா, ‌எகிப்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்கா-எகிப்து இரு தரப்பு உறவு மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட அமெரிக்கா ஒத்துழைப்பு ‌அளிக்கும் என ‌அச்செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இன்ஸா அல்லாஹ் முஸ்லிம்கள் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை தெளிவாக அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் கற்றுக் கொடுப்போம்

    ReplyDelete

Powered by Blogger.