Header Ads



கிராம பாடசாலைகள் மூடப்படுவது அபிவிருத்தியின் அறிகுறி - உயர்கல்வியமைச்சர் கண்டுபிடிப்பு


கிராமப்புற பாடசாலைகள் மூடப்படுகின்றமையானது அபிவிருத்தியின் அறிகுறி என உயர்கல்வியமைச்சர் எஸ் பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். உடுநுவர பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றி;ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிராம புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் நகர் புற பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இதன் மூலம் கிராமபுற பாடசாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவித்த அமைச்சர் எஸ் பீ திசாநாயக்க இதுவொரு அபிவிருத்தியின் அடித்தளம் என குறிப்பிட்டார்

1 comment:

  1. இதுக்குத்தான் படிசவங்க ஆட்சிக்கு வரணும் என்று சொல்கிறான்களோ.
    meraan

    ReplyDelete

Powered by Blogger.