Header Ads



ஆப்கானிஸ்‌தானில் இருந்து பிரான்ஸ் படைகள் வரும் ஜூலை மாதம் முதல் வாபஸ்



ஆப்கானிஸ்‌தானில் இருந்து பிரான்ஸ் படைகள் வரும் ஜூலை மாதம் முதல் வாபஸ் பெறுவது துவங்கும். இந்தாண்டின் இறுதிக்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் எனவும் பிரான்சின் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார். தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் என தேர்தல் வாக்குறுதி அளி்ததிருந்தார். ஆப்கானில் பிரான்ஸ் நாட்டு படை வீரர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.