Header Ads



இலங்கையில் சமய எழுச்சி ஏற்பட்டுள்ளதாம் - கோட்டாபய ராஜபக்ஸ சொல்கிறார்

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சமய எழுச்சி ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அம்பாறை புத்தங்கல பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இப்போது அடுத்த முக்கிய கனவு புலிகளிடம் பறித்த ஆயுதங்களையும் தன்னிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களயும் பாவித்து முஸ்லீம்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று வழி வகுப்பதுதான் இந்த அல் காயிதா தலிபான் க்ரீஸ் பூதம் பள்ளி அடக்கு முறை

    ReplyDelete
  2. சமய வழிபாட்டு தளங்களின் மீது காடைத்தனம் புரிந்து வன் முறையை தூண்டுவது இவர் பார்வையில்
    சமய எழுச்சி போலும்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.