Header Ads



நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தை நீதிமன்றம் இடைநிறுத்தியது

நில அபகரிப்பிற்கு எதிராக இன்று யாழ் நகரில் நடைபெற இருந்த கவனயீர்ப்புப் போராட்டம் நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு இணங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது போராட்டமானது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினையடுத்தே நீதிமன்றம் இந்த தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதன் ஏற்பாட்டாளர்களினால் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போதிலும் இப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.