AD ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 15ஆம், 16ஆம் திகதிகளில் கியூபாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Post a Comment