Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீட கட்டிட நிர்மாணப்பணிகள் துரிதம் (படம்)

அமீர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோகாக விஞ்ஞான பீடத்தின் ஆய்வு கூட கட்டிட நிர்மான பணிகள் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

சுமார் பத்து மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டிடம் 2013 பெப்ரவரி மாதமளவில் நிறைவு பெறும் என நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கட்டிட நிர்மாணம் தொடர்பான கலந்துரையாடலில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முயற்ச்சியால் கொடுவரப்பட்ட இவ்வேலைதிட்டம் பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்தேவைகளை ஓரளவு நிவர்த்தி செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.




 

No comments

Powered by Blogger.