பாட்டும், பாராட்டும் (படங்கள் இணைப்பு)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கலைக் கமல் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை(9) கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன மண்டபத்தில் நடைபெற்ற 'பாட்டும் பாராட்டும்' நிகழ்வில் கலைக்கமல் பாட்டு பாடுவதை காணலாம்.
இதன்போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் கலாநிதி ஏ.பி.அப்துல் கைய்யூம் கௌரவிக்கப்பட்டார். பாடல்கள் அடங்கிய இறுவட்டின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரினால் கலாநிதி அப்துல் கையூம் பொன்னாடை போர்த்தி கௌரவிப்படுவதையும் கலைத் தாரகைகளான வானொலி- மேடை, தொலைக்காட்சி பிரபல நடிகை திருமதி செல்வம் பெர்னாண்டோ மற்றும் வானொலி பாடகி ஜனாபா கைரியா இஸ்மாயில் ஆகியோர்கள் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.













ISLAM ENKE IVARKALIN MULU MUYARCHCHIYUM INTHA THAMIL KALAACHCHCCRATHTHUKKUM PANPAADDITKUM IPPADI POOS KODUTHTHU PDAVAI POOTHTHUVATHUTHAAN VELAI
ReplyDelete