ஜனாஸா அறிவித்தல் - சல்பியா
யாழ்ப்பாணம் சோனக தெரு, காமால் வீதியை சேர்ந்த யாகூப் அவர்களின் மகளும், நைசர் அவர்களின் மனைவியுமான சல்பியா அவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நீர்கொழும்பு - பெரிய முல்லையில் வபாத்தானார்கள்.
இவர் சம்சீர் (பிரான்ஸ்)அவர்களின் தங்கையுமாவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (14 /06 /2012) இன்ஷா அல்லாஹ் நீர்கொழும்பு பெரியமுல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் உதவி - Tharik Daoud

அஸ்ஸலாமு அலைக்கும்,ஷம்சீர் என் குடும்பத்தவர்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
ReplyDeleteஇன்னஹ்லில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
Tharik Family
இன்னாளில்லாஹி வைன்னாஹ் இலையிஹி ராஜிஊன் jehana jareer
ReplyDeleteinnalillahi wainna ilaihi rajioon
ReplyDeleteniharas family
INNALILLAHI WAINNA ILAIHI RAJIOON, AND MAY ALLAH GRANT A PARADISE FOR THIS YOUNG LADY. NAJEEB FAMILY
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசல்பியா நைசர் அவர்களின் ஜனாஸா அறிவித்தலை நல்கியவர்களுக்கும்
எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறை கொண்டவர்களுக்கும்
ஜஸாக் அல்லாஹ் ஹையிர்
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே
யாக்கூப் குடும்பத்தினர்