பௌத்த தலங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கையை எவரும் தடுக்க முடியாது - கோட்டாபய
நாட்டில் உள்ள பௌத்த தலங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எவரினாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்ளில் அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது.

இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாப்பாற்றும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது. அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் ஒரு சவாலாக நாம் மேற்கொள்வோம். குறிப்பாக பௌத்தன் என்ற முறையில் அதனை நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் எம்மால் மேற்கொள்ள முடியும்.
රටේ බෞද්ධ සිද්ධස්ථාන යලි ගොඩනැගීමේ වැඩපිළිවෙල කිසිවෙකුට වැළැක්විය නොහැකි බව ආරක්ෂක ලේකම් ගෝඨාභය රාජපක්ෂ අවධාරණය කළා. ආරක්ෂක ලේකම්වරයා මේ බව ප්රකාශ කළේ මාතර - වෙහෙරහේන විහාරස්ථානයේ අද (09) පැවති උත්සවයක් අමතමින්.
රටට එරෙහි ඕනෑම අභියෝගයක් ජය ගත හැකි බව ද ආරක්ෂක ලේකම්වරයා එහිදී තවදුරටත් සඳහන් කළා.

என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெளிவாக சொல்லி விட்டார்கள்.நாம் பிரிந்தது போதாது இன்னும் பல பிரிவுகளாக பிரிவதற்கு சந்தர்ப்பங்கள் தேடி வருகிறது .பதவி வெறி பிடித்தவர்கள் அதை பயன்படுத்தி உங்களுகென்று ஒவ்வொரு புதுப் புது
ReplyDeleteஜமாத்துகளை உருவாக்கி மத வெறியர்களின் வேலைகளை சுலபமாக்கி வையுங்கள்.
Meraan
தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான், DA , ஹிஸ்புத் தஹ்ரீர், SLTJ எல்லாம் புதுசு புதுசாக உருவானவைகள் தான்.
ReplyDeleteரசூலுல்லாஹ் உருவாக்கியவை அல்ல.
இவற்றால் பிரிவுகளும், பிரச்சினைகளும்தான் காணப் படுகின்றன.