Header Ads



கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரி அஹதிய்யா பாடசாலை மாணவர்களின் கண்காட்சி (படங்கள்)

கொழும்பிலிருந்து ஏ.எஸ்.எம்.இர்ஷாத்                
கொழும்பு -12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி அஹதிய்யா பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் இஸ்லாமிய கலைக்கண்காட்சி இன்று(10) ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் நடைபெற்றபோது கொழும்பு மாநகர சபையின் முன்னாள் விசேட ஆணையாளர் ஒமர் காமில் உட்பட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் அதனை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.

இதன்போது கண்காட்சியில் பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் விசட ஆணையாளர் ஒமர் காமில், வர்த்தகர் மொஹமட் ரமீஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவதையும் காணலாம்.


















No comments

Powered by Blogger.