முதலமைச்சர் பதவியை கோரும் முஸ்லிம் காங்கிரஸ், இல்லையேல் தனித்துப்போட்டி
gtn
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிட வேண்டுமானால், தமது கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்யப்படவேண்டும் என கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸ் தீர்மானித்துள்ளது.
தமது கட்சிக்கு முதலமைச்சர் வேட்பாளர் வழங்கப்படவில்லை என்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடாது தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில், பெரும்பான்மை பலம் தமது கட்சிக்கு இருக்கும் பின்னணியில், அரசாங்கம், முதலமைச்சர் வேட்பாளராக வேறு கட்சியை சேர்ந்தவருக்கு ஆதரவளிப்பது பலனளிக்காத செயற்பாடு என தெரிவித்துள்ள ஹசன் அலி, தேர்தல்களில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என எவ்வித உட்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவில்லை என கூறியுள்ளார்.

who is your cheif minister candidate? is it that nasir ahamed?
ReplyDeleteNo it is SSP Majeed. The perfect candidate for the positon
ReplyDeleteSLMC cant get chief minister becauuse mahinda strategi is different finally muslim congress will cheat by mahindha. at that congress will say the perfect reason to cheat muslims people. allah prepared (different different naraham) so, plese fear allah and widraw from politics and give chances to the all ceylon jamiyyathul ulama approved candidate.
ReplyDeleteமீண்டும் பிள்ளையான் தான் முதல் அமைச்சர் , முஸ்லிம் காங்கரஸின் மொக்கு தனமான போக்குகு நீங்கள் துணை நிற்க வேண்டாம்
ReplyDelete