Header Ads



லண்டனில் புலிக்கொடிகளுடன் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்த தமிழர்கள் (படங்கள்)

லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள தமிழர்களில் ஒருதொகுதியினர் புலிக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹீத்ரோ விமான நிலையத்தில் மஹிந்த ராஜபக்ஸ வந்திறங்குவதாக தகவல்கள் வெளியானதையடுத்து அங்கு புலிக்கொடிகளுடன் கூடியுள்ள ஒருதொகுதி தமிழர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





15 comments:

  1. பைத்தியக்காரனுகள்....

    ReplyDelete
  2. nalla podiyan04/06/2012, 13:21

    ஐயயோ! லண்டனில் இவர்களின் செயல்களினால் ஏற்கனேவே இலங்கையர்கள் என்றால் full nondy ,ஏன் என்றால் 2009 கடைசி யுத்தத்தின் போது இந்த ஈழம் பகல் கனவு கன்பவகர்கள் லண்டன் பர்லமென்ட் முன்பாக உன்னவிரதோம் என்று பொய் சொல்லி hemburg திண்டு கொண்டு ஆர்பாட்டம் செய்தார்கள்,இவர்களின் இந்த செயல்களினால் லண்டன் பொலிசிக்கும் மட்டும் கிட்டதட்ட பாத்து மில்லியன்(10 millioons ) பவ்ன் நஷ்டம் ஏற்பட்டது.இவர்களின் ஆர்ப்பாட்டம் செய்த இடம் சுத்தி மிகவும் வெறுப்பு தக்க செயல்கள் நடைபெற்று இருந்தன,எங்கு பார்தால்லும் ஒரே மலசல கழிவுகள்,அசுத்த பொருட்கள் என்று மிகவும் காணப்பட்டன.இவர்களின் செயல்களுக்கு இன்னும் லண்டன் நகர சபைக்கும் தலைவலியாக இருந்தது.

    நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் நல்ல மானம் மரியாதையுடன் இருக்க பழகி கொள்ள வேண்டும்,நீங்கள் நினைகிரிங்கள்ள வெள்ளைக்காரன் இந்த செயல்களினால் அவர்கள் உதவுவார்கள் என்று? வெள்ளைகரனுக்கு விருப்பம் இல்லை இப்படி பதை வழியாக நேரத்தெய் வினாகிகொண்டு காலத்தை செலவலிகிரடு.இன்று இவர்கள் பேசுகிறார்கள் என்னம்மோ LTTE ஒரு நல்ல காரியம் செய்தது போல்,எத்தணை அப்பாவி மக்களை கொன்றார்கள்,கொஞ்சம் கூட அறிவு இருகிறதா சிறிய இலங்கையை இன்னும் சிறியதாக பிரிக்க.நாங்கள் ஒவ்வர்ருவரும் மனசாச்சி தொட்டு கேட்கவேண்டும் இது நியாயம் தானா?
    எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் சொல்லவில்லை எந்த ஒரு உயிரையும் கொலைசெய்ய.பாதூர்(Badur war )யுத்தம் ஒரு நல்ல உதாரணம் பெருமானார் முகம்மது ரசூலுல்லாஹ் என்ன சொன்னார் குழந்தைகள்,பெண்கள்,எந்த ஒரு மரகிளைகல்லும் காரணம் இன்றி கொள்ளவேண்டாம் என்று.இதக்கு மேலே வேற என்ன அப்பா நல்ல செயல்கள் இந்த உலகத்தில் சொல்ல.

    ReplyDelete
  3. இந்த புலன்கள் பெயர்ந்த தமிழ் மந்தைக் கூட்டங்களுக்கு வேறு வேலை வெட்டி இல்லை.

    எல்லாக் குரங்குகளும் அரச உதவிப் பணத்தில் வாழும் பரதேசிகள்தானே!

    ReplyDelete
  4. muthal nengal thamil elutha plakungo....appuram arasiyal kathaiyunga..

    ReplyDelete
  5. மாபெரும் சபையினில் நீ நடந்தால் (புலிக்கொடி) மாலைகள் விழவேண்டும் மன்னா.இந்த வெட்கங்கெட்ட மகாராணியிடம் போய், ஒரு பிங்கான்
    சாப்பாடிற்கு இப்படியும் கேவலப்பட வேண்டுமா?புலிக்கொடியை தூக்குபவர்களும் ஓரளவு முகத்தை மூடிக்கொண்டுதான் பம்முகிறார்கள்.
    சோசல் காசை வாங்கி கொண்டு சும்மா இருப்பவர்களை அள்ளிக்கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள் .
    Meraan

    ReplyDelete
  6. காகம் யாரையோ பார்த்து ''கறுப்பு'' என்று சொல்லிச் சிரித்ததாம்.

    அடுத்தவனைப் பார்த்து ''முதலில் நீங்கள் தமிழில் எழுதப் பழகுங்கோ'' என்று சொல்லுபவரே
    தமிழில் எழுதத் தெரியாமல்,அந்நிய மொழி எழுத்துக்கு பின்னல் இருக்கின்றார்.

    இப்படித்தான் இருக்கும் புலி வால்களின் ஈழக் கோரிக்கை.
    ஈழம் கிடைத்தாலும் இவர்கள் இங்கே வாழ வரப் போவதில்லை.
    லண்டனில் கண்ட சுகம், விடுமா?

    ReplyDelete
  7. தங்கிலிஷில் கூட, ஒழுங்காக எழுத முடியவில்லை. மற்றவர்களின் தமிழ் அறிவை பார்க்கிறார், அனானிச் சகோதரர்.

    ReplyDelete
  8. கடந்த முறை, புலன்கள் பெயர்ந்த தமிழ் மந்தைக் கூட்டத்தினால், மகிந்தா துரத்தியடிக்கப்பட்டவுடன், சூட்டோடு சூடாக தேசிய கீதத்தை தமிழில் பாடக் கூடாதென்று, மலர்ந்து அருளினார்.

    இந்த முறை எதை அருளப் போகிறாரோ, யாமறியோம்.

    பிற மத வழிபாட்டுத் தளங்களை தாக்கி அழிப்பதுதான், தற்போதைய சீசன்.

    இந்த வேலைகளுக்குத் தேரர் கூட்டமும் 24 மணியாலமும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  9. நாம ஜெனிவா தீர்மானத்துக்கு மகிந்தாக்கு சப்போட்பண்ணி கோசம் போட்டு நமக்கு கிடைச்ச பரிசு தம்புள்ள பள்ளிவாயல் இடிப்பு. கவன்மன்ருக்கு சப்போட்பண்ணினதுக்கு பள்ளிவாயல் இடிப்பெண்டா இவனுகள் எதிர்த்து கோசம் போடுறானுகள் என்ன பரிசு கிடக்கப்போகுதோ???
    நமக்கு எண்டாலும் முஸ்லிம் மினைஸ்ரர் மாருங்க இருக்காங்க இஅவங்களிண்ட நிலமைதாம் மிச்சம் பாவம்!

    மீரான் சகோ,

    இந்த வெக்கங்கெட்ட மகாராணியிடம் ஒரு பீங்கான் சாப்பாட்டுக்கு நம்மட மன்னர் மகிந்தா கேவலப்பட வேணுமா என சரியான அடிபோட்டிருக்கிறிங்க சகோ.

    ReplyDelete
  10. அனோனிமஸ் சகோ,

    நம்மட முஸ்லிம் புலன்பெயர்ந்தவங்களும் மன்னர் ம்கிந்தாவை வரவேற்க போய் நிக்கிறாங்கள். அவங்களுக்கும் வேல வெட்டி இல்ல. அந்த குரங்குவளும் அரச உதவிலதான் வாழும் பரதேசிகள்.

    ReplyDelete
  11. சகோதரர் அனானி,

    புலன்கள் பெயர்ந்த தமிழ் மந்தைக் கூட்டங்கள் உண்மையிலேயே வேலை வெட்டி இல்லாத, அரச உதவிப்பணத்தில் வாழும் பரதேசிகள்.

    போதாததற்கு, G.T.V., தீபம் போன்ற டிவி சானல்களில் உளரும் இனவாதக் குதறல்களை காலம் காலமாக சீரணித்து புத்தி மழுங்கியவர்கள். லண்டனில் தசாப்த காலம் இருந்தாலும் அந்த இனவாத மழுங்கிய புத்தி இவர்களை விட்டு இன்னும் மாறவில்லை. இனியும் மாறாது.

    இந்தப் பரதேசிகள் ஹீத்ரோவ் விமான நிலையத்தைச் சுற்றி என்ன காட்டுக் கத்தலைத் தொடர்ந்தாலும் ஒருவித புண்ணியமுமில்லை.

    30 வருடமாக இந்தப் புலன்கள் பெயர்ந்த தமிழ்க் கூட்டம் வீதிகளில் கத்தும் கதறல்களுக்கு, ஒரு நாயும் இதுவரை ஏறெடுத்தும் பார்த்ததில்லை.

    மகிந்தாவை வரவேற்கச் சென்ற முஸ்லிம்கள், அரசுடன் மிக நெருக்கமானவர்கள். அவர்களையும் விரல் விட்டு எண்ணலாம். எல்லா முஸ்லிம்களும் போவதில்லை. தானுண்டு தன் வேலையென்று இருப்பவர்கள். இதேபோல், அங்கு வாழும் நல்ல தமிழர்களும் மாறிக்கொண்டு வருகின்றனர்.

    ReplyDelete
  12. மிச்சம் நல்லது அனானி,

    இந்த புலன்பெயந்த மந்தக்கூட்டத்தில முஸ்லிம்களும் அடக்கம். அவங்கள் ஒரு அமைப்புகூட வச்சு இருக்காங்க. பெயர்கூட புலம்பெயர் முளிம் அமைப்பெண்டு சொல்லிறாங்க. இந்த விரல் விட்டு எண்னுற எண்டு நீங்க சொல்லிற கோஷ்டியத்தான் தம்புள்ல பள்ளீவயல் இடிப்பில சிறீலங்கா எம்பசிக்காரங்கள் சந்திச்சு பேச்சுவார்த்த நடத்தினவங்க. அதை நம்மட சனங்கள் ஏதோ உலக அதிசயம் மாதிரி பேசித்திரிஞ்சாங்க. நான் நினக்கிறன் இந்த செய்தி யாழ்முஸ்லிம் இணையத்திலயும் வந்த்து. நம்மட ஆக்கள் ஏதாச்சும் செய்தால் புகழிறது மத்தவங்க செய்தால் இகழுறது. இல்லாட்டி வெறும் கொஞ்சப்பேர்தான் போனாங்கள் என கதையடிக்கிறது எல்லாம் காலத்துக்கு சரிப்பட்டு வராது சகோ.
    அவங்க இன்னொரு நாட்டில கத்துற கத்து நாயும் ஏறெடுக்கேல்ல என்கிறியள். ஜெனீவாவரை போச்சுது விசயம். நாமதான் கொழும்பில கத்தினம் , மிச்சம் அறபுதெரிஞ்சவங்களையும் அரபு நாடுகளுக்கு அனுப்பி கதக்க வச்சம். என்ன ச்கோ பிரயோசனம்? தம்புள்ல அல்லாவின் இல்லம் இடிப்புதான் பரிசு! அவங்கள் கத்திறத ஒருதரும் கேக்கேல்ல ஆனா நாம கத்தினதை நாய்ங்க பாத்திச்ச்சோ இல்லையோ தெரியாது ஆனால் பள்ளிவாயலுக்கு நடந்த கதி நாம அறிஞ்சமா இல்லையா?
    இந்த இஸ்ரேல் அடாத்துக்காரன் எம்பசி திறக்கிறான்கள். நாமளும் கத்திறம், எந்த நாய் கேக்குது ச்கோ? அதுவும் சொந்த நாட்டில! இதுதான் நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம்! இனிமேயும் கதையடிக்கிறத் நிப்பாட்டுவம் சகோ

    ReplyDelete
  13. அனானி ஐயா,

    ஜெனீவா பிரேரணையால், யாருக்கும் பிரயோசனம் இல்லை. மகிந்தா சிறிதும் அசையவில்லை.

    ஆனால் தம்புள்ள பள்ளி அப்படியே இருக்கிறது. தூரத்து உறவுகளிடம் பிரச்சினையைச் சொல்வதால், ஒரு பயனும் இல்லை.

    நமது நாட்டை உலகமெல்லாம் நாறடித்த பெருமை புலன்கள் பெயர்ந்த தமிழ் மந்தைக் கூட்டத்தைச் சாரும். அவர்களை உசுப்பி விட்ட சம்பந்தனின் தமிழ் கூத்தமைப்பும் பலே கில்லாடிகள்.

    லண்டனுக்கு சம்பந்தன் வந்தால் வாள்வெட்டாம் என்று மொக்குத் தமிழ் கூட்டம் சபதம் வேறு எடுத்திருக்கிறது, சம்பந்தனின் சிங்கக்கொடி விவகாரம்தான் காரணமாம்.

    மொக்குத் தமிழ் புலன் பெயர்ந்த கூட்டத்திலிருந்து, சிங்கள, முஸ்லிம் diaspora விலகி இருப்பது இதனால்தான் போலும்.

    ReplyDelete
  14. ஆமாம் ஐயா,

    இந்த மொக்கு புலன்பெயர் கூட்டத்தால் நமது நாடிண்ட நல்ல பெயர் நாறடிச்சிட்டாங்க. ஆனா அவங்களக்கேட்டா நாமளாவது பறவாயில்லை உலகமெல்லாம் முஸ்லிமிண்ட நிலையை நினச்சா பாவமாயிருக்கு என்ராங்க. அது இந்து கமலகாசனில இருந்து முஸ்லிம் சாருக்கான் வரை சிக்கலாயிருக்கு ச்கோ. இதத்தான் சொல்லுவாங்க முதுகில நாத்தம் இருக்கு ஆனா மத்தவனைப்பாது நக்கல் பண்ணிறதெண்டு.

    பாருங்க சகோ...நாயளிண்ட சத்தம் கேக்காது எண்டு சொன்னம். ஆனா மஹிந்தாவிண்ட ஸ்பீச் கான்சல்! இந்த நாயளிண்ட சத்ததில ஒழுங்கா மகாராணியுடன் பீங்கானில் சாப்பிட முடியாது அதால தான் கான்சல் எண்டு கதையடிச்சாலும் அடிப்பாங்கள் நம்மட ஆக்கள்.

    ReplyDelete
  15. யார் எதனை எந்த வார்த்தைகளில் ஜாலம் போட்டு சொன்னாலும்,
    அண்மைய இலங்கை வரலாற்றில், முஸ்லிம்களின் மிகப் பெரிய எதிரி
    புலிகள்.

    புலன் பெயர்ந்த புலிக் கூட்டங்கள் மகிந்தவிற்கு எதிராக கூச்சல் போடுவது,
    மகிந்த புலிகளை அடித்துக் கொன்று ஒழித்து விட்டார் என்ற காழ்ப்புணர்ச்சியில் தான்.

    தம்புள்ளை பள்ளிவாசல் இன்னும் அப்படியேதான் இருக்கின்றது, அதே போன்றுதான் தெஹிவளை பள்ளிவாசலும்,
    இரண்டிலும் வழமை போல தொழுகை நடக்கின்றது. தொழுதுகொண்டிருக்கும் முஸ்லீம்களை இங்கே யாரும் சுட்டுக் கொள்ளவில்லை,
    நூற்றுக் கணக்கில்.

    பயங்கரவாதத்தை ஒழித்த, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மகிந்தவிற்கு முஸ்லீம்கள் வரவேற்பு அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
    இன்று யாழ்ப்பாணம் வரை சுப்பர் லக்சிறி பஸ்ஸில் போய் வருகின்றீர்களே.

    கொழும்பில் குண்டு வெடிப்பதில்லை,சோதனைச் சாவடியில் மணிக்கணக்கில் காத்து நிற்கத் தேவையில்லை,
    பள்ளிவாசலில் தொழும் முஸ்லீம்கள் பின்னாலிருந்து சுட்டுக் கொள்ளப் படுவதில்லை. இனச்சுத்திகரிப்பு
    மேற்கொள்ளப் படுவதில்லை.

    (ஆனால் இப்போதைக்கு மன்னார் ஆயரும்,அவரால் வளர்த்து விடப் பட்ட புலி
    குஞ்சுகளான பாராளு மன்ற உறுப்பினர்களும் மீள் குடியேற்றத்தை தடுத்து, இனச் சுத்தீகரிப்பின் நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர்)

    ReplyDelete

Powered by Blogger.