Header Ads



பிரதமருக்கு உடல் நலம் சரியில்லையாம் - சிங்கப்பூரில் சிகிச்சைபெறுகிறார்

உடல்நலம் சரியில்லாமை காரணமாக பிரதமர் டீ.எம்.ஜயரட்ணா சிங்கப்பபூரில் சிகிச்சைபெற்று வருவதாக அறிவிக்ப்பட்டுள்ளது. பிரதமர் டி. எம். ஜயரத்னவை நேற்று நேரில் சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமருக்கு தமது பிறந்த நாள் நல்வாழ்துக்களை தெரிவித்துள்ளார்.
 
இதன் போது பிரதமரின் குடும்ப அங்கத்தினர்களையும் எதிர்க் கட்சித் தலைவர் சந்தித்தார். அவர்கள் எதிர்க் கட்சித் தலைவருக்கு காலை உணவு வழங்கி உபசரித்தனர். கலந்து கொண்டார். v

1 comment:

  1. Dambulla masjid and other Islam related offence this is from Allah he will suffer longer than expected

    ReplyDelete

Powered by Blogger.