Header Ads



பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கை வந்தடைவு - 6 முஸ்லிம்கள்

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர். இவர்களிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் அடங்குகின்றனர்.

No comments

Powered by Blogger.