
கிழக்கு மாகாண சபை இமமாதம் 26 ஆம் திகதி கலைக்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு, அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவலகள் கசிந்துள்ளன.
Post a Comment