Header Ads



கிழக்கு தேர்தல் - 16,17 ஆம் திகதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய தீர்மானம்

கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து கலந்துரையாடும் பொருட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. the slmc are cheating muslims. always they are coming and meet people while the election session and sayed marhoom asraf achivements and take sympathies from the people and won the election game. then they will have gone their own duties that is their business in abroad. so dont cheat people and fear allah always because mouth is very soon as.............

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,
    ஒரு முஸ்லீமுக்கோ அல்லது ஒரு மனைதனுக்கோ வாழ்க்கையில் தேவைகள் என்பது ஒரு நட்சத்திர விடுதியிலோ அல்லது கல்யாண விருந்திலோ ஒரு புபேஅல்லது தன்னிச்சயாக தேவயான அளவு உணவயோ அல்லது தனக்கு உகந்த்த உணவயோ எடுத்து சாப்பிடுவதுதான் பண்பு அதோடு மட்டுமல்லாமல் மற்றயவர்களுக்கும் வைத்துவிட்டு அளவுக்கு எடுப்பது எனவேதான் அரசியலிலும் அப்படித்தான் ஏற்கெனவே கவுரவ நீதி அமைச்சு இருக்கும் போது இன்னும் எதர்க்கு முதல் அமைச்சர் ஆசைய் இன்னும் எத்தனயோ கல்விமான்களும் அறிஞ்சர்களும் பொருளாதார வல்லுனர்களும் அரசியல் நேர்மை விரும்பிகளும் காத்து இருக்கும் வேளயில் சந்தர்ப்பம் கொடுப்பது தான் முஸீம்களின் பண்பான கடமை தூய எல்லாம் வல்ல அல்லஹா அனைபேருக்கும் நேர்வழி காட்ட பிராத்திப்போம் ஆமீன்

    ReplyDelete
  3. பதவி என்பது ஒரு போதை,அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் அதன் மஸ்து தெரியும்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.