தெஹிவளை முஸ்லிம் மத்ரஸாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...!
தெஹவளை மிருககாட்சிசாலைக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம் மத்ரஸாவுக்கு எதிராக சிங்கள பேரினவாதிகள் ஆர்ப்பாட்டமொன்றுக்கு தயாரகிவருவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான தெரிவித்தார்.
குறித்த மத்ரஸாவில் இருந்தபடி யாழ் முஸ்லிம் இணையத்துடன் தொடர்புகொண்ட அவர் இதுகுறித்து மேலும' தகவல் தருகையில்,
மத்ரஸாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சிங்கள படும்போக்காளர் தயாராகிவருகின்றனர். நான் தற்போது மத்ரஸாவில் உள்ளேன். அருகாமையில் சில பொலிஸ்காரர்களும் உள்ளனர். நிலைமைகளை அவதானித்து வருகிறோம் என்றார்.
அதேவேளை குறித்த மத்ரஸா சட்டவிதிகளின்படி அமைக்கப்பட்டதொன்று எனவும், அதற்கான ஆதாரபூர்வ பதிவுகள் உள்ளதாகவும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

இன,மதவெறியை காவித் தண்ணீர் ஊற்றி இனவாத சக்தி நன்றாக வளர்க்கிறது.அதுசரி இனவாத சக்திஎன்றால் யார் என்று தெளிவுபடுத்துங்கள்.
ReplyDeleteMeraan
கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்அலீ (ரலி)
ReplyDeleteDaoud Tharik
TAYAVU SEITHU MADRASAKKAL MASJIDUGALAI MUSLIM KALASARA DEP.ILL PATHIVU ILLATHAYGALAI PAYHIVU SEITHU KOLLUNGAL PINPU WARUM SIKKALGALAI SAMAALIKKALAAM WASSALAM
ReplyDelete