Header Ads



யாழ்ப்பாணத்தில் யுத்த வெற்றி விழா நிகழ்வில் முஸ்லிம்களும் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ். பலாலியில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், படைத்தரப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





1 comment:

  1. இராணுவத்திற்கு பேஜ் குத்தும் போது மாணவர்களின் மன நிலை எப்படியிருந்திருக்கும்?போராட்டம் என்று மக்களை உசுப்பேத்தி விட்டு தல உட்பட எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள்.புலிப் பினாமிகளும்,சினிமா,அரசியல் கூத்தாடிகளும்,இன்று மிகக் கவலையுடன் சந்தோசமாக தண்ணியடித்து கவலையைப் போக்கிக் கொண்டிருப்பார்கள்.
    இலவு காத்த கிளி போல் அடுத்த நிகழ்ச்சியை நோக்கி காத்திருப்பார்கள்.
    யுத்த அவலத்தில் சிக்கி உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.