இலங்கையில் கையடக்க தொலைபேசி சர்வதேச மாநாடு
மூன்றாவது ஆசிய கையடக்கத் தொலைபேசி மாநாடு இலங்கையில் எதிர்வரும் 30ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
பிராந்திய ரீதியான பல்வேறு நவீன கையடக்கத் தொலைபேசிகள் இதன் போது சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் சர்வதேச ரீதியாக இந்த துறை சார்ந்த ஆய்வாளர்கள் முதலீட்டாளர்கள் உற்பத்தியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் போன்றவர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment