தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வரங்கு
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆரம்பமானது.
எதிர்வரும் 27ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் பிராந்தியத்தின் வர்த்தக முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமரப்பணம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆய்வரங்கின் இணைப்பாளர் ஏ.பி.ஜஃபர் கொரிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் உற்பத்திக்கான பொறுப்பாளர் கலாநிதி ஈகோச்சூ பதிவாளர் எஸ். சத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment