தாருல் அதர் அத்தஅவிய்யா - கட்டார் கிளை விடுக்கும் அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)...எமது கிளையின் தர்பியா நிகழ்வு வழமை போல் எதிர்வரும் வியாழக்கிழமை
(17/05/2012) அன்று இரவு 8:00 மணியளவில் Airport Park - Dohaல் நடைபெற
உள்ளது என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம்.
இந்த வார தர்பியா தலைப்பு - " போர்க்குற்றங்கள் ஒரு இஸ்லாமிய நோக்கு "
உரை - மௌலவி நௌபர் (காசிபி)
இடம் - Airport Park - Doha
இடம் - Airport Park - Doha
காலம், நேரம் - வியாழக்கிழமை (17/05/2012), இரவு 8:00 மணி
மேற்படி நிகழ்வில் தர்பியா மற்றும் பல முக்கிய விடயங்களுடன் கட்டார் கிளை நிர்வகித்தல் மற்றும், "தலைமையகத்தின் தஹ்வா செயற்பாடுகள்" தொடர்பாக நம் அனைவரின் பங்களிப்புகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட உள்ளதால்; அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.
(வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.) (TP - 66194093 / 77442098). போக்கு வரத்து வசதிகள் தேவைப்படும் சகோதரர்கள் மௌலவி நௌபர் (காஷிபி) - (77442098) அல்லது சகோதரர் பைரூஸ் - (77667349) அல்லது சகோதரர் இர்ஷாத் - (77153374) முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(இந்த அழைப்பிதழை உங்களுக்குத் தெரிந்த கட்டார் வாழ் சகோதரர்களுக்கு
அனுப்பிவைத்து அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற துனை
செய்யவும்... “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழவைத்தவன் போன்றாவான்.” அல்லாஹ் போதுமானவன்.)
தர்பியா ஒருங்கமைப்புக் குழு,
Tel: (+974) 6619 4093 / (+974) 7744 2098
தாருல் அதர் அத்தஅவிய்யா - கட்டார் கிளை
அனுப்பிவைத்து அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற துனை
செய்யவும்... “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழவைத்தவன் போன்றாவான்.” அல்லாஹ் போதுமானவன்.)
தர்பியா ஒருங்கமைப்புக் குழு,
Tel: (+974) 6619 4093 / (+974) 7744 2098
தாருல் அதர் அத்தஅவிய்யா - கட்டார் கிளை
Post a Comment