புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரி உதவி கோருகிறார்
ஏறாவூர் 2 ஆலையடி வீதி, இல 442 என்ற முகவரியுடைய அலியார் அப்துல் பாத்திமா நயீமா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவசரமான சத்திரசிகிச்சைக்காக 230,450 ரூபா தேவைப்படும் என இவரது வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவரது கணவர் கூலித்தொழில் செய்பவராக காணப்படுகின்றார்.
எனவே, இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு காத்தான்குடி இன்போ தனது வாசகர்களை வேண்டிக்கொள்வதோடு இவரது விரைவான சுகத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றது.
இவர் தொடர்பிலான வைத்திய அறிக்கைகள், உறுதிப்படுத்தல் கடிதங்கள் மற்றும் இவருக்கான உதவிகள் வந்து சேரவேண்டிய இவரது கணவனின் வங்கிக் கணக்கிலக்கம் போன்றவை கீழே வழங்கப்படுகின்றது.
பெயர்- ALIYAR AYOOB
வங்கி – PEOPLES BANK, ERAVUR
கணக்கு இலக்கம் – 123200110025051

Phone No ?
ReplyDelete