Header Ads



முஸ்லிம்கள் அடாவடித்தனமாக காணிகளை ஆக்கிரமிப்பதை எதிர்க்கின்றேன் - மன்னார் ஆயர்

மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரசாங்க காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

தேசிய சமாதானப் பேரவை நேற்று மன்னாரில் கூட்டமொன்றை நடத்தியபோதும் இதை நான் தெரிவித்தேன். மன்னால் இடம்பெறும் அடாவடித்தன சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு.

மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகார மின்றி சன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கிரமிக்கின்றனர். இதேபோன்று நானாட்டான் அச்சன் குளத்திலும் காணி ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது.

இதேவேளை விடத்தல்தீவைச் சேர்ந்த 470 தமிழ்க் குடும்பங்கள் அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாந்தை மேற்கு கிராமசேவகடம் முறையாக விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் இன்னம் பரிசீலிக்கப்படாமல் மாந்தை பிரதேச செயலாளர் அலுவலக்தில் கிடக்கின்றன.

மேற்கண்டவாறே நான் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

அரசாங்க காணிகளைப் பெற்றுக்கொள்வதில் ஒரு வழிறை இருக்கின்றது. அதை பின்பற்ற வேண்டும். விடத்தல்தீவில் 470 தமிழ் குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் முஸ்லிம் குடும்பங்கள் அடாவடித்தன அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அரசகாணிகளை ஆக்கிரமிக்கலாமா? ஆயர் கேள்வி எழுப்பியுள்ளார்

8 comments:

  1. Are you govt. administrative officer ? why did you put our finger in this subject? this is not your job........

    ReplyDelete
  2. நீங்கள் உங்கள் அடாவடித்தனத்தை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    அரசாங்கம் , நிர்வாகம் என்றெல்லாம் இருக்கின்றதே, நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.அரசாங்கத்தின் வேலையை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.



    மேர்வின் சில்வா, தம்புள்ளை தேரர் போல நீங்களும் புறப்பட்டு விட்டீர்களோ?

    கழுதை, நாயின் வேலையைப் பார்க்கக் கூடாது.

    ReplyDelete
  3. அகத்தின் அழகு ஆயரின் முகத்தில் தெரிகிறது

    ReplyDelete
  4. லிக்கு வால் பிடித்த ஆயர் தானே இப்படித்தான் கதைப்பார் அடாவடித்தனத்தைப் பற்றி பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும் . முஸ்லீம்களுக்காக எந்த கிருஸ்தவ உலகமும்
    குரல் கொடுக்காது .கொள்ளையடித்து கொலை செய்வதற்காக யூதர்களுடன் கூ ட்டு வைத்து கருவறுப்பார்கள்.
    நீதி நியாயம் இல்லாத உலகத்தில் வாழ்ந்தது கொண்டிருக்கிறோம் .மத நல்லிணக்கம் என்று வாயால் மட்டும்
    பேசிக்கொள்வார்கள் .சூனியக்காரனுக்கெல்லாம் அல்லாஹ் மிகப் பெரிய சூனியக்காரன் .அவர்கள் மனதில்
    மறைத்து வைத்திருப்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே .
    Meeraan

    ReplyDelete
  5. சன்னார் என்பதுன் விடத்தல்தீவு முஸ்லிம் மக்களால் காலம் காலமாக காடுவெட்டி குளத்தை துப்பரவு செய்து பெயர்வைத்து பதிவு செய்யப்பட்ட காணி என்பதை இந்தத்தம்பி மறந்துவிட்டார் போலும்.

    LikeUnlike · · Share

    ReplyDelete
  6. You been paid for bible teaching if you behave as ltte supporter you may have to vaccate but go and find solution your fello fathers abusing kids and keeping girl frinds you lucky to be doubble standed with both terrorist and president what did u confess in 4th floor investigation our every moulavi or aalim going to do what you done any of u happy therefor GA. AGA ministy of land and agricultue to do this job thats is why sinkalawan building viharai and puttar in entire sri lankan soverenty of north nenappu polappa kedukkumaam

    ReplyDelete
  7. சன்னாரின் வரலாறு தெரியாத மன்னார் பெரியவரே...... முதலில் விடத்தல்தீவு கிராமத்ல் முஸ்லிம்களின் எல்லைக்குள் (ஏற்கனவே முஸ்லிம் மக்கள் வீடுகட்டியிருந்த) அத்துமீறிக் குடியேறியிருக்கும் முஸ்லிமல்லாதவர்களை முதலில் வெளியேற்றிவிட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைப் பற்றியும் அத்துமீறல்களையும் கதையுங்கள்

    ReplyDelete
  8. வத்திகானின் நிகழ்ச்சி நிரல் படி வேலை செய்யும் மன்னார் ஆயரே !சமாதன தூதுவர்கள் போன்று ஸ்ரீ லங்காவுக்குள்
    நோர்வே போன்றவர்கள் ஏன் வந்தார்கள் என்றது உங்களைப் போன்ற பெரும் புள்ளிகளுக்குத்தான் தெரியும் ஆயரே .
    CEY - NOR வலைத் தொழிற்சாலை மூலம் உள்ளே வந்த மத பரப்பிகள் யார் ஆயரே ,தமிழர்களே காரைநகரில் விசாரித்துப் பாருங்கள், எத்தனை பேரை மதமாற்றினார்கள் என்று ,எங்களுடையவர்களும் வேலைக்கு சென்று நிலைமை தெரிந்து விலகி விட்டார்கள் .
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.