இஸ்லாத்திற்கு எதிரான போரை தொடுத்துள்ள அமெரிக்கா (ஆதாரங்கள் இணைப்பு)
ஸனீர் மொஹமட்
ஐக்கிய அரபு இராச்சியம்
ஐக்கிய அரபு இராச்சியம்
பெரியண்ணன் என்ற பங்கில் இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் உயர்நிலை இராணுவ கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான ஒட்டுமொத்த யுத்த நடவடிக்கை குறித்து கற்பித்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றமை அம்பலத்துக்கு வந்து உள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மக்கா நகரத்தை அழிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்றும் இங்கு உபதேசிக்கப்பட்டு இருக்கின்றது.
அமெரிக்காவின் உயர்நிலை இராணுவ கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான ஒட்டுமொத்த யுத்த நடவடிக்கை குறித்து கற்பித்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றமை அம்பலத்துக்கு வந்து உள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மக்கா நகரத்தை அழிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்றும் இங்கு உபதேசிக்கப்பட்டு இருக்கின்றது.
அமெரிக்காவின் எதிரி இஸ்லாமே ஒழிய தீவிரவாதிகள் மாத்திரம் அல்லர், எனவே பொதுமக்கள் இறப்புக்களைகூட பாராமல் இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகியவற்றை அழித்தே தீர வேண்டி உள்ளது, இரண்டாம் உலக யுத்தத்தின்போது மீது ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது நடத்தப்பட்ட அணு குண்டு தாக்குதலையோ, ஜேர்மனின் ட்ரெஸ்டன் நகரத்தின் மீது நடத்தப்பட்ட எரிகுண்டு தாக்குதலையோ முன் மாதிரியாக கொண்டு இஸ்லாமுக்கு எதிரான போரை முன்னெடுக்க வேண்டி உள்ளது என இங்கு படிப்பிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆயினும் இக்கற்கைநெறி கடந்த மாத இறுதியுடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால் இடை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
காரணம் மாணவர்களில் ஒருவர் இக்கற்கைநெறிக்கு எதிர்ப்பு வெளியிட்டு இருந்தார். இக்கற்கைநெறி இஸ்லாமுக்கு விரோதமான போக்கை மிக கடுமையாக முன்னெடுக்கின்றது என அமெரிக்க உளவுப் படை கடந்த வருடம் கண்டு கொண்டு சில மாற்றங்களை கொண்டு வந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்சொன்ன கல்லூரியில் இருந்து ஊடகங்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ள சில ஆவணங்களில் சிலவற்றை இச்செய்திக்கான ஆதாரங்களாக இணைக்கின்றோம்.


இஸ்லாத்திற்கும்,முஸ்லீம்களுக்கும் எதிரான யூத ,கிருஸ்தவ,இந்து ,பௌத்த அரசாட்சி செய்பவர்களே ,
ReplyDeleteஅப்ரகாவின் யானைப் படைகளுக்கு என்ன நடந்தது என்று ஒன்றுக்கு பல கோடி தடவைகள் யோசித்துப்
பார்ப்பது உங்கள் அநாகரீக கேவலம் கெட்ட வாழ்வுக்கு நல்லது.அல்லாஹ்வுடைய பொறுமைக்கும்
ஓர் எல்லையுண்டு .உலகை அழிக்க முன் ஹலிமா சொல்லி,அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவ
மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள் .
Daoud Tharik
You see there was one trainee who objected this teaching. That's enough. No one will defeat the Allah's Deen. He will protect it. But in order to protect Muslims they should go along with the worldly terms and conditions. Then only Allah's help will come unto us.
ReplyDeleteAllah protected his house from Abraha. But in Badr Prophet SAW prepared themself and the asked Dua for his protection then it came.
- Omar Farook