இந்தோனேசியா முஸ்லிம் நாடு என்றபடியால் பாடகி லேடி ககாவுக்கு தடை விதித்தது
அமெரிக்காவின் பாப் பாடகி லேடி ககா. வருகிற ஜூன் 3-ந்தேதி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜகார்த்தாவில் 52 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஜிலோரா பாப் கார்னோ ஸ்டேடியத்தில் இவரது இசை நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது. அதற்காக டிக்கெட் விற்பனை நடந்தது. விற்பனை தொடங்கிய 30 நிமிடத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. ஆனால் இவரது இசை நிகழ்ச்சிக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.
இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. இசை நிகழ்ச்சியின்போது லேடி ககாவின் கவர்ச்சியான உடை, உடல் உறுப்புகளின் ஆபாச நடன அசைவு போன்றவை இளைஞர்களின் மனதை கெடுத்துவிடும் என கருதி பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை ஏற்று அவரது நிகழ்ச்சிக்கு தடை விதித்ததாக இந்தோனேசியா போலீஸ் செய்தி தொடர்பாளர் பாய் ராப்லி அமர் தெரிவித்துள்ளார்.

பாட்டுகாரியின் கவர்ச்சியை விட,உங்க நாட்டு T V நிகழ்ச்சிகள் ,மந்திர, தந்திர ,மாயாஜாலம் நிறைந்த சினிமாக்களை தடை விதிக்கலாமே .
ReplyDeleteகலை கலாச்சாரம் என்ற பெயரிலே சிலைகள்,சிற்பங்கள்,உருவப்படங்கள் இன்னும் பலவிதமான பொருட்களை வீடுகளிலும்,பொதுஇடங்களில்லும் வைப்பதும் கூடாது என்று முஸ்லீம் நாடு என்று சொல்லிக்கொள்பவர்கள் தடுக்கலாம் ,தடை செய்யலாம் .
செய்வார்களா?முதலில் நம்மை நாம் திருத்திக்கொள்வோம் .
Meeraan
நிகழ்ச்சி ஏற்பாடு செய்து டிக்கட் எல்லாம் விற்று முடியும் வரை
ReplyDeleteபொருப்பாளர்கள் என்ன செய்தார்களாம்?
யாழ் குருவி
அவுத்துப்போட்டு ஆடும் இந்த மூதேவிக்கு, இந்தோனேசியாதான் கிடைத்ததா?
ReplyDelete