இலங்கைக்கு நவீன ராடர்கள் வருகிறது
மக்களுக்கு துள்ளியமான காலநிலை குறித்த எதிர்வு கூறல்களை வழங்கும் பொருட்டு விசேட ரேடார் கருவிகளை பொருத்தவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து இந்த விசேட தொழில்நுட்பத்துடனான ரேடார் கட்டமைப்பை கொள்வனவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது வழங்கப்படுகின்ற தகவல்களை விட மிகவும் துள்ளியமான தகவல்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment