ஜனாஸா அறிவித்தல் - ஜெமீலா (Update)
யாழ்ப்பாணம் ஐதுறூஸ் மகாம் வீதியைச் சேர்ந்த ஜமீலா மீரான் முஹதீன் (79 வயது) இன்று 18.05.2012 அன்று காலையில் காலமானார்.
அண்ணார் காலம் சென்ற சல்மா, தஸ்லீமா, அமீன், சஹீர், ஜுமானா, ருமானா, ரமீஸ், சம்ஸியா, றிஸ்வான் ஆகியோரின் அருமைத் தாயாரும் காலம் சென்ற அனீஸ், அஹ்மத், சனூன் , லமீக்கா ஆகியோரின் சாச்சியும் மற்றும் காலம்சென்ற ஜிப்ரி, ஆயிஸா, மன்சூரா, அப்துல் காதர், ஹுசைன், புர்ஹானுதீன் , ஜபருல்லாஹ், ஜமால், சபீனா, றிஜானா, பரீனா, சஹ்ரா, சாஜஹான் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
ஜனாஸா இலக்கம் 288, கடவத்த வீதி தெஹிவளையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்ணாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 19.05.2012 காலை 7 மணிக்கு தெஹிவளை ஜும்ஆ பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

தகவல் உதவி - Daoud Tharik
தகவல் உதவி - அமீன்
Innalilahi wainaa ilahi rajioon,may Allah forgive her all sins and grand her jannayhul firdous.Ameen.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅமீன், ஷஹீர்,மற்றும் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் மன வேதனைகளையும் .தெரிவித்துக் கொள்கிறோம்.இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் .
Daoud Tharik