Header Ads



ஏறாவூர் கடற்கரையில் 55 அடி நீளமான திமிங்கலம் கரையொதுங்கியது (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் நேற்று மாலை பாரிய திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்தத் திமிங்கிலம் சுமார் 55அடி நீளமும் 16அடி அகலமும் உடையதாகும்.

கரை ஒதுங்கியுள்ள இந்த திமிங்கிலத்தைப் பார்வையிட பெருந்திரளான பொதுமக்கள் இங்கு வருகை தருகின்றனர்.








No comments

Powered by Blogger.