உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அபாஸ் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது, பலஸ்தீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
Post a Comment