Header Ads



அச்சம் வேண்டாம் - சுனாமி எச்சரிக்கை ரத்தாகியது

இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.