இந்திய தூதுக்குழுவுடனான முஸ்லிம் காங்கிரஸின் சந்திப்பு ஒத்திவைப்பு
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நீதி அமைச்சரும், மு. கா. தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டில் இல்லாத காரணத்தினால் இச்சந்திப்பு இடம்பெறவில்லை. எனவே 21 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment