மக்களை பாதுகாக்க முப்படையினரும் தயார் - குழப்பங்களை தவிருங்கள், வதந்திகளை நம்பாதீர்
ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. சுனாமி ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்குமாறும், வசதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Post a Comment