இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தை அடுத்து இலங்கை உட்பட பல நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கொழும்பில் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அலுவலகங்களிலிருந்த ஊழியர்கள் அனைவரும் கட்டிடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் நின்றிருப்பதை படங்களில் காணலாம்.
Post a Comment