நீரழிவு நோயை கட்டுப்படுத்த புதிய ஹோர்மோன் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதன்படி இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹோர்மோன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோர்மோன் இன்சுலினுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டுப்படிக்கப்பட்டுள்ள இந்த ஹோமோனானது இன்சுலினின் அதே செயற்பாட்டையே செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment