ஊடக கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் (படங்கள் இணைப்பு)
கொழும்பு ஹைரியா பாடசாலையில் முஸ்லிம் மீடியா போரம் அண்மையில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தியிருந்தது. நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மாணவிகள் பங்கேற்றிருந்தனர். மூத்த ஊடகவியலாளரும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதையும், நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களையும் படங்களில் காண்கிறீர்கள்.








Post a Comment