Header Ads



2 பேரை குதறிய முதலை மாட்டியது (படம் இணைப்பு)

இரண்டு மனித உயிர்களை காவுகொண்ட மாத்தறை நில்வலா கங்கையின் முதலை வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாளிம்பட குடாதுவ பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த பொறியில் நேற்று இரவு இந்த முதலை சிக்கியதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் எச்.பீ. ரத்நாயக்க தெரிவித்தார்.

சுமார் 12 அடி நீளமான இந்த முதலையின் தாக்குதல் காரணமாக கடந்த தினங்களில், பெண் ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும் பலியானமை குறிப்பிடத்தக்கது. நில்வளாகங்கையில் 70க்கும் அதிகமான முதலைகள் இருப்பதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தா

No comments

Powered by Blogger.