இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் குறித்து கணக்கெடுப்பு
இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்களை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, தேசிய கடலாய்வு திணைக்கத்தின் தலைவர் ஹிரான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கப்பல்களாலேயே அதிக திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment