சமூகத் தளங்களும், சப்பாத்துகளும் (படங்கள் இணைப்பு)
Lumen Bigott என்ற கிராபிக் டிசைனர், புகைப்படக் கலைஞர் மற்றும் விளம்பரதாரரான இவர் சுவாரஷ்யமான காலணித் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.சமூக ஊடகங்களின் துணை இல்லாமல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று கூறுகிறார் இவர்..
ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற சமூக இணையங்களான Facebook, Twitter, Google, WikiPedia, Flickr, YouTube போன்ற சப்பாத்துக்களில் தங்களுக்குப் பிடித்ததைத் தெரிவு செய்து கொள்ளலாம். இந்தச் சப்பாத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன





Post a Comment