அமெரிக்கா 'இதில்' முதலிடம்
கருணை உதவி வழங்கும் நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா முன்னிலையில் உள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. உலக கருணை உதவி நிதியம் மேற்கொண்ட ஆய்வொன்றிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஐக்கிய அமெரிக்க ஐந்தாம் இடத்தில் இருந்த போதிலும் இந்த வருடம் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அயர்லாந்து இரண்டாம் இடத்திலும் அவுஸ்திரேலியா நியுஸிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முறையே மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.

Post a Comment