மழையில் அவதிப்படும் யாழ்ப்பாண சோனகர் தெருக்கள்
ரமீஸ் சல்பீர்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களையும் விட்டுவைக்கவில்லை. புதிய சோனகர்தெருப் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் அங்கு குடியிருக்கும் எமது உறவுகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




Post a Comment