Header Ads



'அதிசய உண்மை' எகிப்தில் இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து பெருநாள் தொழுகை


எகிப்தில் இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து பெருநாள் தொழுகை நடத்தியுள்ளார்கள் (அல்-இஃவானுல் முஸ்லிமூன், அத்தஃவதுஸ்ஸலபியா, அல்-ஜமாஆ அல்-இஸ்லாமியா) ஆகிய இயக்கங்களே இவ்வாறு ஒன்றுசேர்ந்து ஹஜ் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் இலங்கையிலும் நடைபெற வேண்டுமென்று நம்புவதுடன், இஸ்லாமிய இயக்கங்களை வழிநடத்துவோரும், அதற்கு கீழ்படிபவர்களும் தமது பிடிவாத கௌரவங்களிலிருந்து மீளவும் தியாகம் உணர்த்தும் இந்த நாட்களில் அல்லாஹ்விடம் இருகரமேந்துவோம்..!

No comments

Powered by Blogger.