Header Ads



இலங்கையில் ஐந்து செய்தி இணையங்களுக்கு தடை

இலங்கை நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி இணையங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன. அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. 

அந்த 5 செய்தி இணையதளங்கள்,
www.lankaenews.com, srilankamirror.com, srilankaguardian.com, paparacigossip9.com and www.lankawaynews.com

No comments

Powered by Blogger.