Header Ads



இஸ்லாத்தின் வரலாற்று அடையாளங்களை சவூதி அரசாங்கம் அழிக்கிறதா..?

சவூதி அரேபியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமியத் தளங்கள் பலவற்றைக் கொண்ட புராதன நாடாகும். ஆனால், அண்மைக்காலமாக சவூதி அரசாங்கம் அவற்றைத் தொடர்ந்து அழித்து வருகிறது. அதன் மேலால் வியாபாரக் கட்டடங்களும் ஹோட்டல்களும் உயாந்து கொண்டு செல்கின்றன. இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.

ஆனால், சவூதி அரசாங்கமோ வரலாற்றுத் தளங்களை வணக்கத்தளங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது என்கிறது. ஆனால், அரசாங்கம் இஸ்லாத்தின் வரலாற்று முதுசங்களை அழித்து வருகிறது என்பதுதான் வெளிப்படையான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.