Header Ads



லண்டனில் யாழ் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது


JAFFNA MUSLIM ASSOCIATION - UK யினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் ஈஸ்ட்காம் டவுன் ஹாலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, 6 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பிரிட்டனில் பல இடங்களில் இருந்தும் வந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள். இதன்போது சிறுவர்களுக்கென சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் பங்குகொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை பரிசுகளைத் தந்து உதவியவர்களிற்கும், ஒன்றுகூடலை நடத்துவதற்கு உதவிய சகோதரகளிற்கும் JAFFNA MUSLIM ASSOCIATION - UK தனது நன்றியை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.