Header Ads



தப்பியோடிய முஸ்லிம் தலைவர்களை அல்லாஹ்வின் தண்டனை துரத்துகிறது

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 24 ஆண்டுகளாக ஷின்அல் அபிடின் பென்அலி (74) அதிபராக இருந்தார். அவர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து பென்அலி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது, சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டுள்ளார். தற்போது “கோமா”வில் இருக்கும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே ஆட்சியை விட்டு வெளியேறிய எகிப்து அதிபர் முபாரக் கருங்கடல் பகுதியில் உள்ள ஷர்ம் அல்ஷேக் தீவில் தங்கியுள்ளார். அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.

நன்றி மாலை மலர்

No comments

Powered by Blogger.