பிரான்ஸ் தேசிய உதைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக ஜினெடின் ஜிதான் (Zinedine Zidane) நியமிக்கப்பட்டுள்ளார்.பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு இதனை இன்று (28) அறிவித்துள்ளது.
Post a Comment