அல்லாஹ்விடம் இருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு
விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் அல்லாஹ்விடம் இருந்த கிடைத்த மிகப் பெரிய பரிசு.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அன்று 04-05-2025 நடைபெற்ற 17 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெற்ற பொலன்னறுவை - பள்ளித்திடல் கிராமத்தில் வசிக்கும்.
மௌலவி தஸ்பீர் (ஹஸனியி) க்கு வாழ்த்துக்கள்.
சாதிக்கத் துணிவிருந்தும், சாட்டுப்போக்கால் கைவிடும் பலருக்கு பெரியதொரு முன்மாதிரி.
இவரின் உயர்வுக்கு உழைத்த பெற்றோர், மௌலவி மனாப் ( மன்பயி ) ஆசிரியர்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
Risvi Hussain
Post a Comment