Header Ads



சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைமையை பொறுப்பேற்கும் முதல் பெண்மணி கதீஜா


வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச பத்திரிகையாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் International Press Institute (IPI) ன் தலைமைப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி எனும் பெருமை கதீஜா படேல் பெறுகிறார்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கதீஜா படேல் பத்திரிகை துறையில் பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.

புலனாய்வு பத்திரிகையாளரான கதீஜா படேல் அல் ஜசீரா உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் காலம்னிஸ்டாக பணியாற்றியவர்.

தற்போது தென்னாப்பிரிக்காவின் பிரபலமான Mail & Guardian பத்திரிகை தலைமை எடிட்டராக பணியில் உள்ளார்.

IPI ன் ஐம்பதாண்டு வரலாற்றில் ஐரோப்பியர், ஆங்கிலேயர் அல்லாத முதல் தலைவர் எனும் சிறப்பு பெற்ற கதீஜா படேல், முதல் பெண் தலைவர் மற்றும் முதல் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் எனும் கூடுதல் தகுதிக்கும் உரியவராகிறார்..

Azheem

No comments

Powered by Blogger.